Divakar K அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள் பெருமையாக தங்கள் சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்.......
2011 ம் ஆண்டு,
12.05 % ஆக இருந்த தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி......

2017 ம் ஆண்டு,
1.64 % ஆக சரிந்திருக்கிறது என்ற தகவலை
மத்திய நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் வெளியிட்டிருக்கிறார்.......
2011 க்கு முன்பு பன்னாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, மாநிலங்கள் போட்டி போட்டுக்கொண்டு, சலுகைகளை வழங்கியதால், ஹூண்டாய், ஃபோர்ட் மோட்டார்ஸ் போன்ற பல புதிய நிறுவனங்களும், அவற்றுக்கு உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் ஏராளமான சிறிய நிறுவனங்களும் தலைநகரைச் சுற்றி உருவாகின.......
ஆட்டோமொபைல் துறையில் இந்தியாவின் டெட்ராய்டாக தமிழகம் திகழ்கிறது என்று பெருமையாகக் குறிப்பிடும் அளவுக்கு வேகமான வளர்ச்சி இருந்தது........
எல்லாம் 2011 வரை தான்......
ஆட்சி மாறியதும் காட்சிகள் மாறி விட்டது......
தொழிற்சாலைகளை ஊக்குவிக்கத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கத் தவறியதால், பல நிறுவனங்கள் ஆந்திராவுக்கு இடம் பெயர்ந்து விட்டன.......
தொழில்துறையினருக்குத் தங்கள் உற்பத்தி பொருட்களை தங்கு தடையின்றி கொண்டு செல்லவும், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யவும் துறைமுகம் அவசியம்.
இதை உணர்ந்து தான் ஜப்பான் மேம்பாட்டு வங்கியின் நிதி உதவியோடு எண்ணூர் துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது......,
அதிலும் மண்ணள்ளிப் போட்டாகி விட்டது....
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியும், எந்த முதலீட்டாளரும் தமிழகத்தை எட்டிப்பார்க்கக் கூடத் தயாரில்லை.......
தமிழகத்தின் தொழில் வளர்ச்சி படுபாதாளத்தில் சரிந்த இதே 2011 -2017 காலகட்டத்தில், தமிழகத்தின் கடன் சுமை வஞ்சனையில்லாமல் வளர்ந்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்......
உருவாகி மூன்றாண்டுகளே ஆன தெலுங்கானா மாநிலம் கூட தொழில்துறை வளர்ச்சியில் 7.1 % வளர்ச்சி அடைந்திருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது........
அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள் மீண்டும் ஒரு முறை பெருமையாக சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்.........!
தி இந்து பத்திரிக்கையில் வெளியான கட்டுரையை அடிப்படையாக வைத்து எழுதிய பதிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக