Special Correspondent FB Wing
டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நான்காவது நாளாக கொட்டும் மழையிலும் கடும் குளிரிலும் போராட்டம் நடந்து வருவது அனைவரும் அறிந்தததே ..
சென்ற முறை நாற்பது நாளுக்கு மேலாக மேலாடை இல்லாமல் நடைபெற்ற போராட்டத்தை கண்டு கொள்ளாத மோடி அரசு இந்த முறையும் விவசாயிகள் போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை
அனால் இன்று திடீர் திருப்பமாக ராஜஸ்தான் மாநிலத்தில் பிஜேபி மாநில அரசின் போலீஸ் குண்டு சுடப்பட்ட இறந்த விவசாயிகள் உறவினர்கள் மற்றும் மகன் மகள் கலந்து கொண்டனர் .அதில் மூன்று வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்ட தனது தந்தையின் அஸ்தி பானையுடன் வந்து உக்கார்ந்து இருந்தது பலரை கண்களின் கண்ணீரை வரவைத்தது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக