புதுடெல்லி: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிமாநிலங்களவையில் கடந்த 18ம்
தேதி உத்தரப் பிரதேசம் சஹரன்பூர் மாவட்டத்தில் தலித்துகளுக்கு எதிராக
நடந்த வன்முறை குறித்து பேசினார். அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவை துணைத்
தலைவர் குரியன், ‘பேச்சை 3 நிமிடத்துக்குள் முடித்துக் கொள்ளுங்கள்’ என்று
மாயாவதியை கேட்டுக் கொண்டார். இதனால் ஆவேசம் அடைந்த மாயாவதி எம்பி பதவியை
ராஜினாமா செய்தார். அந்த கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக
அறிவிக்கப்பட்டது.... தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக