ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

இயக்குனர் கவுதமன் கொலை முயற்சி .. இருவர் கைது! கோடம்பாக்கத்தில் கார் ஏற்றி கொலை செய்ய ..

சென்னை கோடம்பாக்கத்தில் இயக்குநர் கவுதமனை கார் ஏற்றி கொல்ல முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். காரை ஏற்றி கொல்ல முயன்றதாக இருவர் மீது வழக்கறிஞர் கவுதமன் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனை அடுத்து கொல்ல முயன்ற கெவின், சிவா இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தினகரன்

கருத்துகள் இல்லை: