அப்போலோ தடையை மீறிய தொண்டர்களுக்கு லத்தி சார்ஜ்..! கலவர பூமியாக மாறிவருகிறது..!
சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் குவியத்துவங்கினர்.
அவர்களை கட்டுபடுத்த முடியாமல் போலீஸார் எய்ம்ஸ் ரோட்டில். பேரிகேடு வைத்து போலீஸார் தடுத்தனர்.
தடையை மீறி தொண்டர்கள் பேரிகேட்டை உடைத்து கொண்டு முன்னேறினர். அவர்களை கட்டுபடுத்த முடியாமல் தடியடி நடத்தினர்.
அப்போலோ பகுதி கலவர பூமியாக மாறிவருகிறது.www.லைவ்டி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக