1. 100 சதவீதம் literacy. (at least கைநாட்டு வைக்காமல் கையெழுத்துப் போடத் தெரிய வேண்டும்)
2. 100 சதவீதம் தடையில்லா மின்சாரம்.
3. 100 சதவீதம் network connectivity to whole India.
அதற்கு முதலில் வழி பண்ணுங்கள்.
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போறானாம்.
ஆதாரை இன்னும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. அது குறித்து பல வழக்குகள் முன் வருகின்றன. உங்கள் ரேகை, கண் எல்லாம் பதியப்பட்டு இருக்கின்றன. இந்த அரசு நினைத்தால் யாரையும் குற்றவாளியாக்க முடியும். ஒருவகையில் சொல்லப்போனால் இந்திய மக்களை குற்றப்பரம்பரை ஆக்கி வைத்திருக்கிறது. பல முனேறிய நாடுகளில் கூட இந்த முறை இல்லை.
Black Money’ என்னும் பெயரிட்டு 50 நாட்களில் மோடி எடுக்க இருந்த படத்திற்கு இதுவரை 1.28 லட்சம் கோடி செலவு என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது. அந்தப் படம் ஓடாது என்று தெரிந்தவுடன் பாதியிலேயே கைகழுவி இப்போது, ‘Digital Cash’ என்று அடுத்த படத்திற்கு பூஜை போட்டிருக்கிறார்.
முகநூல் பதிவு மாதவா ராஜ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக