சென்னை அப்போலோ மருத்துவமனையில் நள்ளிரவு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என மருத்துவமனை வட்டார தகவல் தெரிவிக்கிறது.
இந்த அறிவிப்பு நள்ளிரவு 3 மணிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
சென்னை அப்போலோ மருத்துவமனை முன்பு இந்த அறிக்கை வெளியாகும் என எதிர்பார்த்து ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் நாட்டு மக்கள் துரக்கத்தை விட்டு டி.வி.,மற்றும மொபைல் போன் மூலம் செய்தியை பரபரப்புடன் பார்த்து வருகின்றனர். www.லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக