வினவு : எம்.ஜி.ஆர்-க்கு பிறகு அவர் உருவாக்கிய தனிநபர் வழிபாடு, அடிமைத்தனம், கவர்ச்சிப்பொறுக்கி அரசியல் ஆகியவற்றை மூலதனமாக வைத்து ஜெயலலிதாவும் கிட்டத்தட்ட 30 வருடங்கள் தமிழக அரசியலில் மையம்கொண்டிருந்தார்.
அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா 75 நாட்களுக்குப் பிறகு மரணமடைந்திருக்கிறார். அவரது ஆட்சி எவ்வளவு மர்மங்கள் நிறைந்து இருந்ததோ அதற்கு சற்றும் குறையாமல் இந்த அப்பல்லோ அத்தியாயமும் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. 1987 டிச்மபர் 24 –ல் எம்.ஜி.ஆர் மரணமடைந்தார். அதே டிசம்பர் மாதத்தில் ஜெயலலிதா மரணமடைந்திருக்கிறார். எம்.ஜி.ஆர்-க்கு பிறகு அவர் உருவாக்கிய தனிநபர் வழிபாடு, அடிமைத்தனம், கவர்ச்சிப்பொறுக்கி அரசியல் ஆகியவற்றை மூலதனமாக வைத்து ஜெயலலிதாவும் கிட்டத்தட்ட 30 வருடங்கள் தமிழக அரசியலில் மையம்கொண்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக