கடந்த செப், 22 ஆம் தேதி 2016 அன்று காலை
08.50 மணி அளவில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டின் முதல்
தளத்தில் சசிகலாவுக்கும், ஜெ., வுக்கும் இடையே தனது குடும்பத்தாருக்கு பதவி
கேட்டு ஏற்பட்ட கருத்து வேறுபாடு வாக்கு வாதமாக மாறியதில் சசிகலா
ஜெயலலிதாவை நேரடியாக எதிர்க்கும் அளவிற்கு பெரும் பிரச்சனையை உருவாக்கியது.
பின்னர் சசிகலாவால், ஜெயலலிதா கீழே
விழுந்து விட்டார். அப்போது ஜெயலலிதாவின் வீட்டின் பணியாளரான திண்டுக்கலை
சேர்ந்த இளம்பெண் ஜெயலலிதா தரையில் கீழே விழுந்து கிடந்ததை பார்த்து
அதிர்ச்சி அடைந்து, அவரை தூக்கி விட முற்பட்ட போது சசிகலா தடுத்ததாகவும்,
உடனே அந்த பெண் செக்யூரிட்டி அதிகாரியை அழைக்க கதவை திறக்க முயன்ற போது ,
அந்த பெண்ணை இழுத்துப் போட்டு அடி,அடி என்று அடித்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் அங்கிருந்தே யாருக்கோ போன் செய்த
சசிகலா என்னை வீட்டை வீட்டு வெளியே போக சொன்னாள். நான் மறுக்க எங்களுக்குள்
ஏற்பட்ட தள்ளு முள்ளு காரணமாக அவள் கீழே விழுந்து விட்டாள் என்று
கூறியுள்ளார்.
பின்பு 10.10 மணி அளவில் செக்யூரிட்டியை
வரவழைத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மருத்துவர் என்ன கூறினாரோ
தெரியவில்லை. தனது சொந்தங்கள் முன்னிலையில் மருத்துவமனைக்கு நீதிபதியை
அழைத்துச் சென்று இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனின் பெயரில் ஜெயலலிதாவின்
அனைத்து சொத்துக்களும் உயில் பத்திரம் எழுதப்பட்டது என்ற ஒருஅதிர்ச்சி
தகவல் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
முற்றிலும் இது மக்கள் மத்தியில்
ஏற்பட்டுள்ள அல்லது பரவிக்கிடக்கின்ற சந்தேகங்களைத்தான் இங்கு
பதிவிடப்பட்டுள்ளது. இது உண்மையா அல்லது பொய்யா என்ற கருத்துக்களுக்கு
அப்பாற்பட்டு எழுகின்ற பொதுவான சந்தேகங்கள் தான் இவைகள். http://liveday.in/general/sep-22-secrets/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக