முதல்வரின் நண்பர் வீட்டில் ரெய்டு (படங்கள்) தமிழக முதல்வரான ஓ.பன்னீர் செல்வத்தின் நண்பரும், திருப்பதி – திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள வீடு, விஐடி பல்கலைக்கழகம் எதிரேயுள்ள மற்றொரு வீடு, அலுவலகம் என வேலூரில் மட்டும் 3 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை மற்றும் டெல்லியில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த ரெய்டை நடத்தி வருகின்றனர். வருமானவரித்துறை அதிகாரிகள் 30 பேர் இந்த ரெய்டில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. -ராஜா. nakkheeran.in
வியாழன், 8 டிசம்பர், 2016
பன்னீர்செல்வத்தின் நண்பர் சேகர் ரெட்டி வீட்ட்டில் 100 கிலோ தங்கம் ,70 கோடி புதிய நோட்டுக்கள் பிடிபட்டது
முதல்வரின் நண்பர் வீட்டில் ரெய்டு (படங்கள்) தமிழக முதல்வரான ஓ.பன்னீர் செல்வத்தின் நண்பரும், திருப்பதி – திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள வீடு, விஐடி பல்கலைக்கழகம் எதிரேயுள்ள மற்றொரு வீடு, அலுவலகம் என வேலூரில் மட்டும் 3 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை மற்றும் டெல்லியில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த ரெய்டை நடத்தி வருகின்றனர். வருமானவரித்துறை அதிகாரிகள் 30 பேர் இந்த ரெய்டில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. -ராஜா. nakkheeran.in
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக