திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் பொறுப்பில் இருந்து சேகர் ரெட்டி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 500, 1000 ரூபாயை மாற்ற திருப்பதி உண்டியல் பணத்தை சேகர் ரெட்டி பயன்படுத்தியதாக புகார் எழுந்ததாலும், வருமான வரி சோதனையில் 194 கோடி சிக்கியதால் சேகர் மீது தேவஸ்தானம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரிந்துரையால் திருப்பதி கோவிலில் அறங்காவலர் பதவியில் நியமிக்கப்பட்டார் சேகர் ரெட்டி. ஓ.பி.எஸ். நட்பின் மூலம் தமிழக அரசின் முக்கிய ஒப்பந்த பணிகளை பெற்றார் சேகர் ரெட்டி.நக்கீரன்.இன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக