
ரெயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் ரிசர்வ் செய்ய ஊக்கப்படுத்துகிறதாம்
மோடியின் அரசு. Unreserved எல்லாம் ஒரு பொருட்டே இல்லை அரசுக்கு. பணமற்ற
பரிவர்த்தனை என்பது Unreserved கம்பார்ட்மெண்ட்டுகளை ஒழித்துக்கட்டுவது
என்பதே. ஆனால் இந்த தேசத்தில் unreserved கம்பார்ட்மெண்ட்டில் செல்லும்
நிலையில்தான் மொத்த ஜனத்தொகையில் 70 சதவீதம் மக்கள் இருக்கிறார்கள்.
நாட்டின் செல்வமாம் நமது குழந்தைகள்
ரோட்டில் இறைந்து கிடக்குது – அந்த
கோட்டை மாளிகை வீட்டுக்கு முன்னே
‘கேட்’டுகள் பூட்டிக் கிடக்குது- உள்ளே
கேவலம் நாய்கள் குரைக்குது
(எழுத்தாளர் ஜெயகாந்தன்) முகநூல் பதிவு மாதவ ராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக