இனி இந்தியா மீளூம் எனும் சற்றே ஒரு நம்பிக்கை கீற்று பீகாரிலிருந்து தெறிகிறது,
CPM - 4. ;
CPI - 6. ;
CPI ( மாலே) 19
CONG - 70 -
RJD. - 144
பீகார் தொகுதி பங்கீடு முடிந்தது .! வாழ்த்துகள் தேஜாஸ்வி யாதவ்க்கு
நாடளுமன்ற தேர்தலில் இதே வழியை பின்பற்றிதான் அனைவரையும் அனுசரித்து சென்று தமிழகத்தில் ஸ்டாலின் அபார வெற்றியும் பெற்றார்
இதேதே போன்று அப்போதே வடக்கேயும் செய்திருதால் பஜாகவை வேரடி மண்ணோடு அழித்த்திருக்கலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக