மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் காலமானார் . இவருக்கு வயது 74 .
இவர் கொரோனா தொற்று சிகிச்சை மற்றும் இருதய சிகிச்சையும் பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காதநிலையில் காலமானார் என்று அவரது மகன் டிவீட்டறில் தெரிவித்து உள்ளார் New Delhi: Union minister Ram Vilas Paswan, who recently underwent a heart surgery, died today at a Delhi hospital where he was recuperating. The 74-year-old was undergoing treatment at the hospital, and had to undergo surgery "due to the situation that had suddenly emerged," his son Chirag Paswan had tweeted on Saturday. "Papa… Now you are not in this world but I know you are always with me wherever you are. Miss you Papa," Chirag Paswan tweeted this evening. He shared an old photo of him and his father along with the tweet.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக