வெள்ளி, 9 அக்டோபர், 2020

2020ம் ஆண்டில் தியேட்டர் பணிநிறுத்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தமிழ் படங்களின் பட்டியல்

/tamil.filmibeat.com : 2020ம் ஆண்டில் தியேட்டர் பணிநிறுத்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தமிழ் திரைப்படங்களின் பட்டியல் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களான மாஸ்டர், சூரரைப்போற்று, பூமி, காடன் போன்ற தமிழ் முன்னணி நடிகர் படங்கள் மற்றும் அறிமுக நடிகர்களின் சிறு பட்ஜெட் படங்கள் என அணைத்து படங்களும் வெளியிட்டு தேதி மாற்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இங்கு 2020ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வெளியாகவிருந்த படங்கள் தமிழ் திரையரங்குகள் பணிநிறுத்தம் காரணமாக வெளியிட்டு தேதி மாற்றி தள்ளிச் சென்ற படங்களின் பட்டியல் இங்கு உள்ளன.
  1. சைலென்ஸ் விமர்சகர்கள் கருத்து வகை வெளியீட்டு தேதி நடிகர்கள் அனுஷ்கா செட்டி,ஆர் மாதவன்  திரில்லர் மற்றும் திகில் படமாக உருவாகி மக்களின் கவனத்தை பெற்றுள்ள திரைப்படம். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பல ரசிகர்களை மிரளவைத்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் இப்படம் சில காரணங்களால் தள்ளிச் சென்றுள்ளது.

2. காடன்

விமர்சகர்கள் கருத்து

வகை

Action

வெளியீட்டு தேதி

25 Oct 2021

நடிகர்கள்

விஷ்ணு விஷால்,ரானா டகுபதி

இயக்குனர் பிரபு சோலோமன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகியுள்ள திரில்லர் மற்றும் சமூக அக்கறை கொண்டுள்ள திரைப்படம். இப்படம் ஏப்ரல் மாதம் 2ல் வெளியாகவிருந்த நிலையில் சில காரணங்களால் தள்ளிச் சென்றுள்ளது.

3. ராபர்ட்

விமர்சகர்கள் கருத்து

வகை

Action

வெளியீட்டு தேதி

29 Oct 2021

நடிகர்கள்

தர்ஷன்,ஜெகபதி பாபு

பேன் இந்திய படமாக ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த திரைப்படம். இத்திரைப்படம் பிரபல கன்னட நடிகரின் அதிரடி மற்றும் திரில்லர் படமாகும். பல கோடி பொருட்செலவில் உருவாகி தமிழ் மற்றும் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருந்த இப்படம் தியேட்டர் பணிநிறுத்ததால் வெளியிட்டு தேதி தள்ளிச்சென்றுள்ளது.

 s

4. காட்டேரி

விமர்சகர்கள் கருத்து

வகை

Adventure

வெளியீட்டு தேதி

30 Aug 2022

நடிகர்கள்

வைபவ்,வரலக்ஷ்மி சரத்குமார்

பல மாதங்களால நிறுத்திவைக்கப்பட்டு தற்போது வெளியீட்டிற்கு தயாரான திரைப்படம். தியேட்டர் பணிநிறுத்தம் காரணமாக வெளியிட்டு தேதி மீண்டும் தள்ளிச் சென்றுள்ளது.

5. டக்கர்

விமர்சகர்கள் கருத்து

வகை

Action

வெளியீட்டு தேதி

2020

நடிகர்கள்

சித்தார்த்,திவ்யன்ஷா கௌஷிக்

சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு திரில்லர் திரைப்படம். இப்படமானது பல எதிர்பார்ப்புகளில் உருவாகி வெளிவரும் நேரத்தில் சில காரணங்களால் இப்படம் மீண்டும் தள்ளிச்சென்றுள்ளது.

6. கமலி ஃபரம் நடுகாவேரி

விமர்சகர்கள் கருத்து

வகை

Drama

வெளியீட்டு தேதி

17 Oct 2021

நடிகர்கள்

ஆனந்தி,

நடிகை ஆனந்தி முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் குடும்பத் திரைப்படம். இப்படமானது பெண் கதாபாத்திரத்தை முக்கியத்துவமாக கொண்டுள்ள திரைப்படம். இப்படத்தின் அறிவிப்புகள் மற்றும் தகவல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களின் ஆதரவை பெற்ற நிலையில் இப்படமானது வேறு தேதிகளுக்கு தள்ளிச் சென்றுள்ளது.

7. மரக்கர்: அரபிக்கடலின் சிம்ஹம்

விமர்சகர்கள் கருத்து

வகை

Action

வெளியீட்டு தேதி

20 Sep 2022

நடிகர்கள்

மோகன்லால்,அர்ஜுன் சர்ஜா

மலையாள திரையுலகில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள வரலாற்று சார்ந்த திரைப்படம். இப்படம் தமிழிலும் உருவாகி வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் நடத்த பிரச்சனையால் இப்பமானது வேறு வெளியிட்டு தேதிற்கு மாறி சென்றுள்ளது.


8. பொன்மகள் வந்தாள்

விமர்சகர்கள் கருத்து

வகை

Crime

வெளியீட்டு தேதி

29 May 2020

நடிகர்கள்

ஜோதிகா,கே பாக்யராஜ்

ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள குடும்பம் மற்றும் சமுதாய அக்கறை கொண்டுள்ள திரைப்படம். தமிழ் திரைப்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இப்படம் சமீபத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகி பல ரசிகர்களை கவர்ந்து மார்ச் 27ல் வெளியாகவிருந்த நிலையில் சில பிரச்னை காரணமாக வெளியிட்டு தேடி மாற்றி தள்ளிச் சென்றுள்ளது.

9. சூரரைப் போற்று

விமர்சகர்கள் கருத்து

வகை

Biography

வெளியீட்டு தேதி

30 Oct 2020

நடிகர்கள்

சூர்யா சிவகுமார்,அபர்ணா பாலமுரளி

நடிகர் சூர்யா நடிக்கும் பிரபல இந்திய தொழில் அதிபரின் வாழ்கை வரலாற்று திரைப்படம். இப்படம் இந்திய அளவில் பல ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட பிரபல திரைப்படம். இப்படத்தின் எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் இருந்து வந்த நிலையில் தியேட்டர் பணிநிறுத்தம் காரணமாக இப்படம் வேறு வெளியிட்டு தேதிற்கு தள்ளச் சென்றுள்ளது.

10. மாஸ்டர்

விமர்சகர்கள் கருத்து

வகை

Drama

வெளியீட்டு தேதி

01 Nov 2020

நடிகர்கள்

விஜய்,விஜய் சேதுபதி

அதிரடி மற்றும் திரில்லர் படமாக உருவாகி தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம், ஏப்ரல் மாதம் 9ல் வெளியாகவிருந்த நிலையில் சில பிரச்சனைகளால் இப்படம் வேறு தேதிக்கு தள்ளிச் சென்றுள்ளது.

11. 83

விமர்சகர்கள் கருத்து

வகை

Biography, Drama

வெளியீட்டு தேதி

2021

நடிகர்கள்

ஜீவா,ரன்வீர் சிங்

83 - 1973ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்று உலகளவில் அசத்தியது. அந்த வரலாற்று சிறப்பம்சங்களை கொண்ட கதையை மையக்கருவாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் இந்திய அளவில் பல கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த நிலையில் தற்போtது இப்படம் சில பிரச்சனைகளால் வேறு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


12. பூமி

விமர்சகர்கள் கருத்து

வகை

Drama

வெளியீட்டு தேதி

01 Nov 2020

நடிகர்கள்

ஜெயம் ரவி,நிதி அகர்வால்

நடிகர் ஜெயம் ரவியின் திரைவாழ்வில் இவர் நடிக்கும் 25 வது திரைப்படம். இப்படம் அரசியல் மற்றும் விவசாயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம். இப்படம் மே 1ல் தொழிலாளர் தினத்தில் வெளியாகவிருந்த நிலையில் தமிழகத்தில் நடந்து வரும் பிரச்சனைகளால் வேறு தேதிற்கு தள்ளிச்சென்றுள்ளது.

13. ஜகமே தந்திரம்

விமர்சகர்கள் கருத்து

வகை

Action

வெளியீட்டு தேதி

01 Nov 2020

நடிகர்கள்

தனுஷ்,ஐஸ்வர்யா லக்ஷ்மி

பேட்ட படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். இப்படம் 2020 ஏப்ரல் 12ல் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்து இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடந்து வந்த நிலையில் சில காரணங்களால் இப்படமும் வேறு தேதிற்கு தள்ளி சென்றுள்ளது.

14. பல்லு படாம பாத்துக்க

கருத்துகள் இல்லை: