செவ்வாய், 6 அக்டோபர், 2020

இனியும் இழப்பதற்கு ஏதேனும் பாக்கியிருக்கிறதா தமிழர்களே?


 LR Jagadheesan
: இனியும் இழப்பதற்கு ஏதேனும் பாக்கியிருக்கிறதா தமிழர்களே? தமிழுக்கு இந்திய அரசின் செம்மொழி அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்தவரைப்பார்த்து “திராவிட வந்தேறி” என்று வாய்கூசாமல் வசைபாடிய தமிழ்தேசிய தறுதலைகளில் ஒரே ஒருவன் கூட இந்தப்பெரிய அநியாயத்துக்கு எதிராக இதுவரை பொங்கவில்லையே ஏன்? ஜெயலலிதாவின் உடனுறை தோழி சசிகலா நடராஜன் வீசிய கூலிக்கு குரைத்தே பழகிய தமிழ்தேசிய குக்கல்களுக்கு கூலி வாங்காமல் ஒருநாளும் கூவத்தெரியாது. தங்கள் பிள்ளைகளின் வாழ்வுரிமையான தமிழக அரசுவேலை முதல் மருத்துவப்படிப்பு வரை அத்தனையையும் பறித்து அடுத்தவனுக்கு தாரைவார்க்கும் ஒரு தரங்கெட்ட அடிமை அரசை தட்டிக்கேட்க துப்புகெட்ட தமிழ்தேசியம் ஈழத்தில் என்றோ விழுந்த இழவுக்கு இந்தியாவில் இன்னும் நியாயம் கேட்டு நொட்டுவார்கள். தூத்தெறி. நீங்களும் உங்கள் கூலிக்கு மாரடிக்கும் கேவலமான அரசியலும்.

கருத்துகள் இல்லை: