.. கியூபா பற்றி எல்லோரும் ஓரளவு அறிந்திருப்போம் அவற்றை இந்த காணொளியில் கொஞ்சம் விலாவாரியாக பார்ப்போமா?
உலகில் கியூபாவில் மட்டுமே மிக பழைய கார்கள் இன்றும் ஓடிக்கொண்டு இருக்கின்றது . .. உல்லாச பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பான ஒரு நாடு என்ற பெயரை அது பெற்று இருக்கிறது . மேலும் அமேரிக்கா கனடா போன்றநாடுகளில் உள்ளவர்கள் .மிகவும் விரும்பி செல்லும் இடமாக அது மாறிவருகிறது . குறிப்பாக இந்த நாடுகளில் உள்ள தெற்கு ஆசியர்களை மிகவும் கவர்ந்த இடமாக இது உள்ளது . அமேரிக்கா கனடா வாழ் பல இலங்கை இந்தியர்கள் இங்கு தற்காலிக சின்னவீடுகள் செட்டப் பண்ணி உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது . .. கமலாகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக