காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார் ! கொரானா பாதிப்பில் மருத்துவ மனையில்.
மாலைமலர் : :
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: காங்கிரஸ்
எம்.பி. வசந்தகுமார் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அவரது மகன் விஜய்
வசந்த் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி
தொகுதி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு சென்னையில் உள்ள தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக