சனி, 7 டிசம்பர், 2019

ஏன் நாக்பூர் பிராமணர்களை OBC க்கு பிடிக்கவில்லை?

Venkat Ramanujam : ஏன் நாக்பூர் பிராமணர்களை OBC க்கு பிடிக்கவில்லை? #OBC MLAக்கள் 22 பேர் கடும் அதிருப்தி விளைவாக SS+NCP+Cong கூட்டணிக்கு தரும் சீக்ரெட் ஆதரவால் #RSS கடும் அதிர்ச்சியாமே ..
மஹாராஷ்டரா முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் பிராமண சுய சாதி பாசத்தால் பாஜக வில்
வாஜ்பாய்க்கு பின்னர் அடுத்த பிரதமர் என வர்ணிக்கபட்ட இளம் தலைவர் ஆர் எஸ் எஸ்க்கு எதிர்ப்பு காட்டிய பிரோமத் மகாஜன் தீடிர் படுகொலை மட்டுமல்ல,
மகாஜன் சகோதரியை திருமணம் செய்த OBC தலைவர் , மோடியை பிரதமராக கொண்டு வருவதில் முனைப்பு காட்டிய அடுத்த மஹாராஷ்ரா முதல்வர் வேட்பாளர் , கோபினாத் முண்டே 2014ல் மத்திய மந்திரி ஆன ஒரே வாரத்தில் RSS செய்வித்தாக சொல்லப்படும் மர்ம மரணம் மட்டுமல்ல ..
பின்னர் கோபினாத் முண்டே மகள் பங்கஜா முண்டவை வேண்டுமென்றே 2019ல் தேர்தலில் தோற்க செய்தது தான் நாக்பூர் பிராமணர்களின் கனவு திட்டம் என மஹாராஷ்ராவில் பாஜக வில் உள்ள OBC மக்கள் புலம்பி வருவதாக வரும் செய்திகள் மட்டுமல்ல ..
பாஜகவுக்கு உயிரை கொடுத்து உடலை வருத்தி போராடிய பலரின் பாசத்துக்குரிய தமிழசைக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்காமல் , ஆளுனர் டம்மி போஸ்டில் பேஸ்ட செய்தது மட்டுமல்ல ..

வெங்காயம் விலை உயர்வை பற்றி கேள்வி எழுப்பினால் நாங்க எல்லாம் வெங்காயம் சப்பிட மாட்டோம் திமிருடன் சொல்லும் நாகரிகம் வளர்த்த புறவாசல் வழி அதிகாரம் சுவைக்கும் ஒர் சாதிக்கு உயர் பதவி கொடுப்பதில் ஒளிந்துள்ள நாக்பூர் பிராமணர்களின் சாணக்கியதனம் ..
தமிழர்களை பொறுக்கிஸ் என சொல்லும் சான்ஸ்கிரட் பொறுக்கி சுப்பரமணியசுவாமியை எம்பியாக்கி அழகு பார்த்து அவர் பாஜக பிரதமர் மோடி , ஜெட்லி , நிர்மலா நிதிமந்திரியை எப்படி அசிங்கமா திட்டினாலும் வாயை மூடி கொண்டு இருக்கும் நாக்பூர் பிராமணர்களின் சாணக்கியதனம் ..
தனது 60 வது திருமண விழாவுக்கு அண்ணா அறிவாலயம் வந்து உருண்டு புர்ண்டு காலில் விழா குறையாக மு.க. ஸ்டாலினை விழுந்து அழைத்த பாஜக பொது செயலாளர் ராஜா ஷர்மாவை கண்டு கொள்ளாமல் இருக்கும் நாக்பூர் பிராமணர்களின் சாணக்கியதனம் ..
ஆனால் OBC அரசகுமார் திமுக வை புகழ்ந்தார் என ஒரே நாளில் தயவு துளியும் இல்லாமல் தூக்கி எறியும் நாக்பூர் பிராமணர்களின் சாணக்கியதனம் ..
இப்படி சாணக்கியதனம் என்றாலே OBC ஒழிப்பு தான் என மிக மிக லேட்டாக #பாஜக வில் உள்ள பிற சாதிக்கு புரிபடும் வேளையில் ..
OBC + SC ST ஐ அழித்து பக்கா ஒர் சாதி வளர்கட்சியாகி விட்ட பாஜக மெல்ல அழியும் என்பதை யார் சொல்லி யாருக்கு தெரிய வேண்டுமா எம்பாவாய்

கருத்துகள் இல்லை: