
திமுகவில் இணைந்த பின் பி.டி. அரசகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- புதுக்கோட்டை திருமண விழாவில் யதார்த்த உண்மையைத்தான் வெளிப்படுத்தினேன், இதனால் சிலர் என்னை அருவெறுக்கத்தக்க வகையில் பேசினர். திமுகவில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக பாஜகவில் ஒரு சிலரை தவிர மற்றவர்களை வளரவிட மாட்டார்கள். சுயமரியாதையை இழக்க தயாராக இல்லை, அது பாஜகவில் எனக்கு ஏற்பட்டது. < இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக