செவ்வாய், 25 ஜூலை, 2017

RSS குருமூர்த்தி : வேதங்கள் இல்லாம நாடு இல்லை ....

Venkat Ramanujam வேதம் இல்லாமல் நாடு இல்லை என்கிறாரே #துக்ளக் #குருமூர்த்தி.. ஜெயலலிதா மற்றும் சசிகலா மிடாஸ் மது ஆலையை வெற்றிகரமாக இயக்கிய சோ வழியில் துக்ளக் பத்திரிகை நடத்தி சரிவை சந்தித்து கொண்டு இருக்கும் அவருக்கு .. இந்திய சட்டம் இல்லாவிட்டால் தான் இந்திய நாடு இல்லை என்ற விஷயத்தை கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கும் அவருக்கு .. #RSS சித்தாந்தம் தூக்கி பிடிக்கும் இவர் தான் நிதி மந்திரி பிரதமருக்கு சீக்ரெட் ஆலோசகர் என்பதை ஒதுக்கி வைத்து விட்டு .. வேதம் மாட்டிறைச்சி திங்க சொல்கிறது ., வேதம் சிலை வழிபாட்டை மறுக்கிறது இதெல்லாம் செய்தாரா அல்லது செய்ய தயாரா அவர் என்ற கேள்வியையும் தள்ளி வைத்து விட்டு ..
 ◼️ #demonetisation தோல்வி ..
◼️ #GST குழப்பம் ..
◼️பாக்கிஸ்தான் சீன நேபால் எல்லா அண்டை நாடுகளுடன் சண்டை
◼️ஹிந்தி எதிர்க்கும் #dravidnadu மற்றும் மஹாராஷ்ட்ரா .
◼️வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து இந்திய தூக்கிஅடிப்பு ..
◼️2% GDP 56 lakhs crores இழப்பு ..
◼️#570cr fraud number plate #contianer #SBI declaration ..
◼️ ஆயிரக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை ..
 ◼️யுத்தம் நடந்தால் 10 நாட்கள் கூட இந்தியா தாக்கு பிடிக்க முடியாது என்ற #CAG அறிக்கை .. etc., இப்படி எல்லாம் சேர்ந்து மொத்தமா தாக்க ... எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற ஐயோ பாவ அவர் நிலை முற்றி கீழ்பாக்கம் செல்லாமல் இருக்க எல்லா வல்ல அவர் வணங்கும் அவரின் சங்கராச்சாரியார் அவருக்கு இனிமேலாவது அவர் பிதற்றமால் பேச அருள் பாலிக்கட்டும்

கருத்துகள் இல்லை: