அன்புக்கு எந்த மதமும் கிடையாது...புத்தமதம் மாறிய மகளுக்கு கமலஹாசன் வாழ்த்து!
கமலின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் புத்த மதத்திற்கு மாறியதற்கு, கமல் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. இருந்தால் நன்றாக இருக்கும் என கடவுள் நம்பிக்கை குறித்து தன் கருத்துக்களை முன் வைத்து வரும் கமல், தன் மகள் விஷயத்தில் எப்படி இருப்பார் என்று சொல்லவா வேண்டும் ?.
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்திற்கான புரமோஷன்களில் அதில் நடித்துள்ள அக்ஷரா ஹாசன் பங்கேற்று வருகின்றார்.
அப்படி நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அக்ஷரா ஹாசன், “நான் முதலில் நாத்திகராக இருந்தேன். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது, இருப்பினும் கடவுளை நேசிப்பவர்களை நான் மதித்து வந்தேன். இப்போது புத்த மதத்திற்கு மாறிவிட்டேன். அதில் வாழ்வியலோடு கலந்த பல விஷயங்கள் உள்ளதால் அதில் என்னை இணைத்துக் கொண்டேன்.” என தெரிவித்திருந்தார்.
அக்ஷரா ஹாசனின் மத மாற்றம் குறித்து கமல் தன் டுவிட்டரில், “ஹாய், அக்ஷு, நீ மதம் மாறிவிட்டாயா. அப்படி மாறினாலும் உன் மேல் உள்ள அன்பு மாறாது. எனக்கு. மதத்தை போன்று அன்பு நிபந்தனை அற்றது. என தெரிவித்துள்ளார்.
விசிகசமூகஊடகமையம் விருதுநகர் மாவட்டம் மேற்கு பௌத்தம் வெற்று விளம்பரம் அல்ல அது சமகாலத்து மதங்களை அது எதை சார்ந்து இயங்கிறது என்பதை மக்களுக்கு புரிய வைக்கிற சிந்திக்க வைக்க வேண்டிய பணிதான் பௌத்ததம் அதை ஏற்றுக்கொள்வதுதான் முதல் பணி மனிதநேயபண்பாளர்களின் மாபெரும் சிந்தனை ஓட்டம் தான் பௌத்தம் இதை அக்ஷரா புரிந்து கொண்டு தொண்டு செய்யவேண்டும் செயல்படவேண்டும்
ஸ்டாலின் தி அவர் அதை விளம்பரமாக செய்யவில்லை. ஓரிடத்தில் தமது பௌத்த வழிநடையை கூறுகிறார். அது பேச்சாகியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக