போலி தேசபக்தியின் போர்வையில் அசல் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல்...
TET தேர்வில் தான் அளித்த விடைக்கு ஒரு கூடுதல் மதி பெண் வழங்க வன்னெடும் என்பது வழக்கு அது நீதிபதி முன்பு வருகிறது. நியமாக அதற்க்கு மட்டும் தானே தீர்ப்பு வழங்க வேண்டும்??? ஆனால் அதற்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் "தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரி நிறுவனங்களிலும் வாரம் ஒரு முறை (திங்கள் (அ) வெள்ளி) வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும். மாதம் ஒரு முறை அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும். அனைத்து இணையதளங்களிலும் வந்தே மாதரம் பாடலை வெளியிட வேண்டும். இது தொடர்பான தலைமை செயலாளர் நான்கு வாரத்தில் வெளியிட வேண்டும். மனுதார்ருக்கு உரிய மதிப்பெண் வழங்கி அவருக்கு நான்கு வாரத்தில் பணி வழங்க வேண்டும் என எதற்காக உத்தரவிட்டார்?? - முகநூல் வெளி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக