இதுபற்றி ஆதாரபூர்வமான அறிக்கை இல்லாவிடினும் சில சிக்னல்கள் இன்றி விஷயம்
பத்திரிகைகளில் செய்தியாக வரமுடியாது
ஒருவேளை அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் பழனிச்சாமி அரசு விரைவில்
பழனியாண்டவர் கோலத்தில் நிற்கபோவது உறுதி, ஆம் ஆட்சி கலைப்பின் முதல் படி
அந்தமாதிரி அறிக்கைதான்
ஆக பழனிச்சாமிக்கு பஞ்சாமிர்த்தம் அரைக்க ஆரம்பித்தாயிற்று..
ஆச்சரியமாக வெளிநாட்டு ஊடகங்கள் இதனை இருநாட்களாக சொல்லிகொண்டிருக்கின்றன முகநூல் பதிவு
ஆக பழனிச்சாமிக்கு பஞ்சாமிர்த்தம் அரைக்க ஆரம்பித்தாயிற்று..
ஆச்சரியமாக வெளிநாட்டு ஊடகங்கள் இதனை இருநாட்களாக சொல்லிகொண்டிருக்கின்றன முகநூல் பதிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக