திங்கள், 8 மே, 2017

நீட் .. குஜராத்தில் முழுக்கை சட்டை அனுமதி ! ... தென்மாநிலங்களில் ஆடை அவிழ்ப்பு தோடு பறிப்பு பொத்தான் உடைப்பு

Image may contain: one or more people, people sitting and textImage may contain: one or more people, people sitting and textwww.facebook.comSpecial Correspondent FB Wing·
குஜராத்தில் ஆண்கள் முழு கை சட்டை போட்டு தேர்வு எழுதிய நிலையில்., பெண் குற்றவாளிகளை கூட ஆண் போலீஸ் தொட கூடாது கைது செய்ய கூடாது என்ற விதிகள் இருக்கும் இந்திய நாட்டில் பெண்களை பிடித்து துணிகளை வெட்டி எறிந்த அதிகாரிகள் செய்த செயல்  பெற்றோர்களை அழ வைத்துள்ளது என்கிறார்கள் தேர்வு எழுதிய மாணவர்கள், துப்பட்டா அணியக்கூடாது பூ வைக்க கூடாது கொலுசு அணியக்கூடாது கிளிப் அணிய கூடாது என்ற மாணவிகளுக்கு கட்டுப்பாடு விதித்த நிலையில் மாணவர்கள் முழு கை சட்டையை கிழித்து நீட் தேர்வு குழுவினர் அராஜகம் செய்வதாக மாணவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை: