செவ்வாய், 9 மே, 2017

சேகர் ரெட்டியின் 300 கோடி.. -- டைரியில் அதிமுகவினரின் பெயர்கள் -- பரபரப்பு

Prakash JP · சேகர் ரெட்டியின் 300 கோடி.. -- டைரியில் அதிமுகவினரின் பெயர்கள் -- பரபரப்பு// கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியை தமிழகத்திற்கு அறிமுகம் செய்ததே ஓ.பி.எஸ்., தான். ஜெயலலிதா சிறையில் இருந்த போது, திருப்பதி தேவஸ்தான உறுப்பினராக சேகர் ரெட்டியை நியமனம் செய்தது
/சேகர் ரெட்டியின் 300 கோடி.. -- டைரியில் அதிமுகவினரின் பெயர்கள் -- பரபரப்பு//
கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியை தமிழகத்திற்கு அறிமுகம் செய்ததே ஓ.பி.எஸ்., தான்.
ஜெயலலிதா சிறையில் இருந்த போது, திருப்பதி தேவஸ்தான உறுப்பினராக சேகர் ரெட்டியை நியமனம் செய்தது ஓ.பன்னீர்செல்வம்..
ஓ.பி.எஸ்., பொதுப்பணி அமைச்சராக இருந்த போது தான், சேகர் ரெட்டிக்கு அதிகளவு ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்டன...
டைரியில் உள்ள பெயர்களை எல்லாம் விசாரிக்க சொல்லும் நீங்கள், சேகர் ரெட்டியும் ஓ.பன்னீர்செல்வமும் சினிமாவில் வரும் நம்பியார், அசோகன் மாதிரி போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு இருக்காங்களே இதுவரை ஏன் அவர்களை விசாரிக்கவில்லை?
ஓ.பி.எஸ்., மீதான புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும். அவர் மீது கூறப்பட்டுள்ள ஊழல் புகார் குறித்து பதில் சொல்ல வேண்டும். விசாரணையை எதிர்கொள்ள தயார் என அறிவிக்க ஓ.பி.எஸ்., தயாரா?
--- அதிமுக அமைச்சர் அமைச்சர் சண்முகம் கேள்வி...

கருத்துகள் இல்லை: