செவ்வாய், 9 மே, 2017

நீட் தேர்வு இந்தியா முழுமைக்கும் பொதுவானதில்லை ... வடக்கே கட்டுப்பாடுகளே இல்லை ... தெற்கே ராணுவ கட்டுப்பாடு!

.ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ரயில் நிலையங்களில் டிக்கெட் ரிசர்வ் செய்யச் சென்றால் அந்தப் பணியில் தமிழர்கள்தான் இருப்பார்கள். இப்போது அதிகம் யார் இருக்கா? ஒரு சாதாரண ரயில்வே எக்சாம் கூட எழுதி பாஸ் ஆகத் தெரியாத அளவிற்கு கூமுட்டைகளா என்ன நாம்?? ஒருசில வருடங்களாக பெரிய தபால் அலுவலகங்களைக் கவனித்தீர்களா? பரவலாக வடக்கத்திய முகங்கள் தெரிகிறதா!? தபால் அலுவலகத் தேர்வில் ஹரியானா மற்றும் பீகார் காரர்கள் தமிழ் கேள்வித் தாளில் 25 க்கு 24 மதிப்பெண்கள் பெற்ற செய்தி உங்கள் கண்ணில்பட்டதா? சுகாதாரத் துறையிலும் நாளை இதுதான் நடக்கும் நீட் தேர்வு முறையால்! "மேராக்கு சளி காய்ச்சல். அதுனால மேரா ஹமாரா ஹாஸ்பிட்டல்க்கு ஆத்தாஹை. தேக்கோ டாக்டர்ஜி" என இப்பொழுதே இந்தி படிக்கத் துவங்குங்கள்.  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: