வியாழன், 11 மே, 2017

ராஜஸ்தான் .. திருமண மண்டப சுவர் இடிந்து விழுந்ததில் 23 பேர் மரணம் 26 பேர் படுகாயம்

பாரத்புர்: ராஜஸ்தான் மாநிலம் பாராத்புரில் திருமண மண்டபம் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலியாகினர். மேலும் 26 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் திருமண மண்டபத்தின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி 22 பேர் பலியாயினர். மேலும் படுகாயமடைந்த 26 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.tamiloneindia

கருத்துகள் இல்லை: