இதுகுறித்து இன்று பேசிய அகிலேஷ் யாதவ், 'உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தென் இந்தியா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வீர மரணமடைந்த செய்திகள் வருகிறதே, என்றாவது குஜராத்தைச் சேர்ந்தவர்கள் வீர மரணமடைந்த செய்தி வந்துள்ளதா?' என அவர் கேள்வி எழுப்பினார். இதையடுத்து அகிலேஷின் கருத்துக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. பிரதமர் மோடியை தாக்கும் விதத்தில் அகிலேஷ் பேசியது சமூக வலைதளங்களில் சூடு பறக்கிறது . tamiloneindia
வியாழன், 11 மே, 2017
அகிலேஷ் யாதவ்: குஜராத் ராணுவ வீரர்கள் ஏன் வீரமரணம் அடைவதில்லை?
இதுகுறித்து இன்று பேசிய அகிலேஷ் யாதவ், 'உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தென் இந்தியா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வீர மரணமடைந்த செய்திகள் வருகிறதே, என்றாவது குஜராத்தைச் சேர்ந்தவர்கள் வீர மரணமடைந்த செய்தி வந்துள்ளதா?' என அவர் கேள்வி எழுப்பினார். இதையடுத்து அகிலேஷின் கருத்துக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. பிரதமர் மோடியை தாக்கும் விதத்தில் அகிலேஷ் பேசியது சமூக வலைதளங்களில் சூடு பறக்கிறது . tamiloneindia
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக