.... இஸ்லாமிய பெயர்களில் இந்துக்களால் அதிலும் பாஜக வை சேர்ந்தவர்களால் நடத்தப்படும் இந்தியா மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்கள் .

1 . ஏற்கனவே மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகளவில் முன்னணியில் உள்ள இந்தியா இன்னும் அதிகமாக மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் .
2 . ஏற்றுமதி செய்யும் இறைச்சி வேறு நிறுவனங்கள் பெயரால் மறுபடியும் இந்தியாவுக்கே இறக்குமதி செய்யப்படும் .
3 . வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட மாட்டிறைச்சியை விற்கின்றன , இனியும் அதிக அளவில் விற்கும் .
இதன் மூலமாக மாட்டிறைச்சி தொழிலையும் கார்பொரேட் மயமாக்கி இருக்கிறது ... மோடி சர்க்கார் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக