வெள்ளி, 2 ஜூன், 2017

இந்து தேச பரப்புரையை நிறுத்துங்கள்: பாஜகவுக்கு சித்தார்த் வேண்டுகோள்

நாங்க சொன்னா ஆன்டி இந்தியன்ஸ் னு சொல்வீங்க. இவர் சொல்கிறார் இதற்கு என்ன பதில்.
இந்து தேச பரப்புரையை நிறுத்துங்கள் என்று பாஜகவுக்கு நடிகர் சித்தார்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ''அன்புள்ள பாஜக. உங்களுக்கு அதிகாரம் உள்ளது. அதைக் கொண்டு இந்திய தேசத்தை வலுப்படுத்துங்கள். மக்களின் தனிப்பட்ட விருப்பங்களில் தலையிடாதீர்கள். இந்து தேச பரப்புரையை நிறுத்துங்கள். நாம் அதைவிட மேலானவர்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
மாட்டிறைச்சி தடை சட்டத் திருத்தம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு விவகாரங்களில் தமிழகத்தில் அதிருப்தி நிலவி வரும் நிலையில் சித்தார்த் இத்தகைய வேண்டுகோளை விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.

இந்து தேச பரப்புரையை நிறுத்துங்கள் என்று பாஜகவுக்கு நடிகர் சித்தார்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ''அன்புள்ள பாஜக. உங்களுக்கு அதிகாரம் உள்ளது. அதைக் கொண்டு இந்திய தேசத்தை வலுப்படுத்துங்கள். மக்களின் தனிப்பட்ட விருப்பங்களில் தலையிடாதீர்கள். இந்து தேச பரப்புரையை நிறுத்துங்கள். நாம் அதைவிட மேலானவர்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
மாட்டிறைச்சி தடை சட்டத் திருத்தம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு விவகாரங்களில் தமிழகத்தில் அதிருப்தி நிலவி வரும் நிலையில் சித்தார்த் இத்தகைய வேண்டுகோளை விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது tamilthehindu

கருத்துகள் இல்லை: