புகச்சோவ் புகச்சோவ் : கவன ஈர்ப்பு பதிவு...வ்
நேற்று தேர்தல் முடிந்த இரவிலிருந்தே, ஒரு பொய்த்தகவலை கட்டமைக்க,
அனைதுவகை ஊடகங்களும், சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்களும், தெருவுக்குத்தெரு புரளிகளை கிளப்பும் பெய்டு பிச்சைக்காரர்களும், டீக்கடைதோறும் தகவல்களை விளம்புகிற குவாட்டர் காவாலி புரோக்கர்களும், திராவிட எதிர்ப்பின் அத்தனை தலைமைகளும், நூறடிக்கு ஓரிடத்தில் அத்தகவல் பரவுகிறபடி அந்தப்பொய்யை தமிழ்நாடெங்கும் உலவ விட்டுள்ளனர்.
அந்த தகவல்களின் வெளிப்பாடு பின்வருமாறு...
1, பசங்கள சும்மா சொல்லக்கூடாதுபா...
மெரட்டிட்டானுக
2, அடேங்கப்பா! இவ்வளவுதூரம் ஏறிவருவானுகன்னு திமுககாரன் சத்தியமா நெனைச்சிருக்கமாட்டான்.
3, வந்துட்டாண்டா திமுகவ அழிக்க. இனிமே திமுக காலிதான்
4, பசங்களோட ஆரவாரமும், உற்சாகமும் பெரிபெரிய திமுக தலைங்களையே ஆட்டிருச்சிபா...
5, எப்புடியும் இந்த பசங்கள கொறசொல்லவே முடியாது. ஆட்டம் ஆரம்பமாய்டிச்சி.
6, ஆந்திரா கதைதான்பா. எடப்பாடி மொதல்வரு. விஜயி தொண மொதல்வரு. வேணும்னா பாரேம்....
7, அவ்வளவு அசால்ட்டால்லாம் விஜய தள்ளிவிட முடியாதுங்க
8, தமிழ்நாட்டு அரசியல்ல இனி விஜய் வெச்சதுதேம் சட்டம் பாத்துக்கோ...
9, உதயநிதிய இனிமே யாராலயும் காப்பாத்தமுடியாது.
10, ரெண்டடாவது முறை ஸ்டாலின் மொதலமைச்சர் கனவு புட்டுக்கிச்சி
11, 85% வாக்குப்பதிவு நடந்தப்பவே தெரிஞ்சிபோச்சி, விஜயும் பசங்களும் திராவிடத்த கிழிச்சிட்டானுகன்னு.
12, திமுககாரன் எங்கே ஓடுனாலும் தப்பமுடியாது
13, சீமான் 15 சீட்டாவது புடிப்பாம்
14, ரஜினி கமலு அஜித்தெல்லாம் சின்னாபின்னமாவானுக பாரு.
15, மோடிகூட விஜய் சேர்ந்தா எல்லாமே விஜய் நெனைச்சமாதிரி முடியும்.
16, சின்னப்பயலுககூட மோதி ஜெயிக்கமுடியுமா...!?
17, 75 வருச கட்சிய ரெண்டே வருசத்துல காணாமப்போகடிச்சிட்டான் பசங்க
18, திமுக தான் வரும்கற கருத்துக்கணிப்பெல்லாம் 23 ம் தேதி சாயங்காலமே புஸ்வாணமாய்ருச்சி
இந்த 18 செய்தியும்தான் மூலைக்குமூலை பேசப்படுது. அது யாரால! எங்கேயெல்லாம்! எந்தநேரத்துல, எப்புடில்லாம் பேசப்படுது, என்கிற ஒத்துமைதான் இந்தப்பொய்களை வெளுத்துக்காட்டுது.
அதாவது, இதுல ஒரு பாய்ன்டை நீங்க யார்வாய்லேருந்து கேட்டாலும். அவங்ககிட்டே பேசறப்போ வரிசையா 18 பாய்ன்டயும் அப்புடியே ஒப்பிக்கிறானுக....!!!!
சொல்லிவச்சாமாதிரி இதை.பேசறவன்லாம் ஜெராக்ஸ் காப்பி மாதிரி மனப்பாடம் செஞ்சி ஒப்பிக்கிறானுக நம்பகிட்டே!!! அதெப்படிடா எல்லாரும் ஒரேமாதிரியா அந்த 18 பாய்ன்டையும் மனப்பாடமா சொல்றீங்க என்பதுதான் எனக்குள்ள சந்தேகமும், ஆச்சரியமும்.
முன்னாடியே முடிவுசெஞ்சி வச்சிட்டு, அதை மக்களிடம் நம்பவைப்பதற்கான பிரச்சாரத்தைதான் பிஜேபி தற்போது தமிழ்நாடு முழுக்க மேற்கொள்கிறது. அதற்காக....
1, செய்தி சேனல்கள்
2, விவாத அரங்குகங்கள்
3, சோஷியல் மீடியா கருத்துகள்
4, மீம்கள்
5, யூட்யூப் கருத்தாக்கங்கள்
6, டீக்கடை அலசல்கள்
7, தெருமுனை பேச்சுகள்
8, பெண்களின் வம்பளப்புகள்
9, அலுவலக டீ டைம் பேச்சுகள்
10, பத்திரிக்கை செய்திகள்
இவை அனைத்திலும், திமுகவுக்கு எதிரான தேர்தல் முடிவுகள் வரப்போவதாக, மக்களை நம்பவைக்கிற சூத்திரங்களையும், கண்க்குகளையும் அள்ளியள்ளி விதைத்துக்கொண்டுள்ளனர் திராவிட எதிரிகள்.
1, அதிமுக
2, அன்புமணி பாமக
3, பாமக
4, தலித் சங்கிகள்
5, சாதி சங்கிகள்
6, அணில்கள்
7, நாதக
8, தமிழ்தேசீகள்
9, காமராஜ் ரசிகர்கள்
10, சோஷலிஸ்ட் காங்கிரஸ் சங்கிகள்
11, பூணூல்களில் பாதிபேர்
12, பாஜக சங்கிகள்
13, இந்துத்வா வெறியர்கள்
14, திமுக எதிர்ப்பு பச்சை சங்கிகள்
15, நாமசூத்திர சாதி தேசியர்கள்
16, சூத்திர சங்கிகள்
17, சங்கி தேசியர்கள்
18, நிலப்பிரபுத்துவ எச்சங்கள்
19, சினிமா பைத்தியங்கள்
20, மிக முக்கியமாக தற்குறிகள்
இந்த பொய்ப்பிரச்சாரத்திற்கு உடனுக்குடன் பதிலடிகொடுத்து எதிர்க்காமல் விட்டால், அவர்கள் விதைக்கும் பொய்யை, 100% நிஜமாக்க முயல்வார்கள் என்பதை கருத்தில்கொண்டு, நமது பதிலடியை ஆரம்பியுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக