![]() |
![]() |
Mugil Bharathi : வீரதமிழச்சிகளும் அலாதி அபிலாஷைகளும்
சோம்பேறி பொறுக்கி நடிகன் அரசியலுக்கு வந்ததில் ஒரு மிகப்பெரிய நன்மை இருக்கு. தமிழ்நாட்டில் நிலவிய ஒரு பலநாள் Myth உடைஞ்சிருக்கு..!!
எதோ தமிழ்நாட்டில் ஆண்கள் எல்லாரும் நடிகைகள் மீது காமரீதியான மோகம் கொண்டவர்கள்.
"ஒரு நடிகை பொதுவெளியில் வந்துரக்கூடாதே, உடனே முண்டி அடித்துக்கொண்டு எலும்பை கண்ட நாயை போல் நாக்கை தொங்க போட்டுகொண்டு அலைபவர்கள் இந்த ஆண்கள்" என்று எகத்தாளமும் ஏளனமும் செய்த்தவர்கள்தான் இந்த மங்கையற்கரசிகள்..!! மூச்சுவிடக்கூட இடமில்லாத நகர பேருந்துகளில் தப்பி தவறி ஒரு ஆணின் கை மேலேபட்டுவிட்டால் அப்பிடியே கண்ணகியாய் அலறி துடித்து காளி அவதாரமெடுத்து அவனை துவம்சம் செய்துவிடுவார்கள் இந்த குலக்கொழுந்துகள்..!!
அப்பிடியாய்ப்பட்ட வீர தமிழச்சிகள்தான், இதோ, தங்கள் ஆதர்ச நாயகனை காணும் ஆவலில்... தப்பு, தப்பு... ஆதர்ச நாயகனை காணும் "வெறியில்", இவ்ளோ கும்பலையும் பொருட்படுத்தாது, பாதுகாப்பு பணியில் உள்ள காவலரைக்கூட துச்சமாக மதித்து, மிதித்து கொண்டிருக்கிறார்கள்.
பல ஆண்கள் இருக்கும் அந்த கூட்டத்தில் Sandwich, Burger போல இடையில் வைத்து நசுக்கியெடுத்தாலும், Lemon Juice லெமனை போல கசக்கு கசக்கு என பிழிந்து பிதுக்கினாலும், தங்கள் கனவு நாயகனை கண்ட குஷியில் மைகேல் ஜாக்சன் கான்செர்ட் பார்த்து பரமசுகமடைபவர்கள் போல பரமானந்த நிலைக்கு சென்று தங்களின் Longtime fetish ஆசைகளை, பலநாள் உள்ளத்து இச்சைகளை பூர்த்திசெய்துகொண்டிருக்கிறார்கள்...!!
இவர்களின் அபரித வெறியை பார்க்கும்போது, அவன் கண்ணை காமிச்சா போதும், தங்களை வளர்த்து ஆளாக்கிய தாய், தந்தை, பெற்ற பிள்ளை, கட்டின கணவனைக்கூட விட்டுவிட்டு அப்பிடியே அவனோடயே Vibe பண்ண போய்விடுவார்கள் போல இந்த தங்கத்தரைகைகள்..!!
நாளைக்கே அஜித்தோ சிவகார்திகேயனோ வந்தால் பூமி பொளந்துரும்போல..!!
இனிமேலும் தநா ல யாராவுது ஆண்களை பார்த்து அலைபவர்கள்ன்னு சொன்னா, "சப்பாணின்னு சொன்னா சப்புன்னு ஒன்னு விட்டுரு" ன்னு சொன்ன மயிலோட வசனம்தான் நியாபகம் வருது..!!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக