
இது கதிர்வேலன் காதல் படப்பிடிப்பில் பாடல் ஒன்றுக்கு படுகவரச்சியாக
உடை அணிந்து வந்த நயன்தாராவிடம் டீசன்ட்டா டிரஸ் பண்ணிட்டு வாங்க என்று
நாயகன் கேட்டுகொண்டாராம் .
நயன்தாரா படிப்பிடிப்புகளுக்கு போர்த்திக் கொண்டு வந்ததுடன் படங்களிலும்
கவர்ச்சிக்கு தடா போட்டார். இதையடுத்து அவர் நடிக்கும் படங்களில் இளம்
நாயகி ஒருவரை நடிக்க வைத்து அவருக்கு முக்கியத்துவமும், கவர்ச்சியும் உள்ள
கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இப்படி நம்மை வயதானவர்கள்
பட்டியலில் சேர்த்துவிட்டார்களே என்று நயன்தாரா வருத்தப்பட்டுள்ளார்.
இதையடுத்து நயன்தாராவின் உடையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது
பாடல் காட்சிக்கு படுகவர்ச்சியான உடையணிந்து டான்ஸ்
ஆடினாராம்
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக