ஞாயிறு, 9 ஜூன், 2013

BJP தேர்தல் பிரச்சாரக் குழு தலைவரானார் மோடி...! Modi Express ஊர் போய் சேருமா?பனாஜி: 2014ல் நடைபெற உள்ள தேர்தலுக்கு பாஜகவின் தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் கோவா செயற்குழு கூட்டத்தில் முறைப்படி அறிவித்தார். பிரச்சாரக் குழுவின் தலைவரானதையடுத்து நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்வார். பிரச்சாரத்திற்கு தலைமையேற்று பாஜகவை வெற்றிப் பாதைக்கு மோடி அழைத்துச் செல்வார் என்று ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: