மோதலின் போது சீக்கியர்கள் தாங்கள் வைத்திருந்த நீண்ட வாளால் ஒருவரையொருவர் வெட்டினர். இதில் சிரோமணி அகாலி தளம் தலைவர் மஞ்சித்சிங் உள்ளிட்ட 8 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது
வியாழன், 15 நவம்பர், 2012
டெல்லியில் வாளால் சராமரியாக வெட்டிக் கொண்ட சீக்கியர்கள்- 8 பேர் காயம்- இருவர் கவலைக்கிடம்
மோதலின் போது சீக்கியர்கள் தாங்கள் வைத்திருந்த நீண்ட வாளால் ஒருவரையொருவர் வெட்டினர். இதில் சிரோமணி அகாலி தளம் தலைவர் மஞ்சித்சிங் உள்ளிட்ட 8 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக