கிரானைட் முறைகேடு வழக்கில் கைதான கிரானைட்
சுரங்க அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பி.ஆர்.பழனிச்சாமி தாக்கல் செய்த 13 ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
செய்யப்பட்டன. பி.ஆர்.பழனிச்சாமியின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து
மதுரை மேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 15 வழக்கில் ஜாமீன் கோரியதில்
எஞ்சிய 2 வழக்கில் விசாரணை அதிகாரி விளக்கம் தர உத்தரவிட்டது. இரு
வழக்குகளிலும் வரும் 19ஆம் தேதி விசாரணை அதிகாரி ஆஜராகி விளக்கம் தர
ஆணையிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக