வடிவேலு மீது ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி மாரியப்பன் நிலஅபகரிப்பு புகார் கொடுத்திருந்தார். புகாருக்கு ஆளான ரூ.2.5 கோடி மதிப்புள்ள நிலத்தை வடிவேலு திரும்ப ஒப்படைத்தார்.
நிலத்தை நடிகர் வடிவேலு ஒப்படைத்ததால் வழக்கு முடிவுக்கு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து மீதான நிலஅபகரிப்பு வழக்கு முடித்துவைக்கப்பட்டது. <

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக