தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா! முடியுமா ஜெயா ஆட்சியில்? வெட்ககேடு!!
பாவம் கூனி குறுகி நிற்பது போன்று உள்ளது அணைத்து படங்களும். படம் எடுப்பவருக்கு சரியாக படம் எடுக்க தெரியவில்லை என எண்ணுகிறேன். சிலர் மட்டும் நிமிர்ந்து உள்ளனர்.
என்ன பணிவு என்ன பணிவு, பார்த்து கிழ விழுந்துட போறீங்க , இந்த பணிவு உங்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் கிட்ட இருக்கணும்
அம்மாடியோ இந்த குனி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா முதுகு எலும்பு இல்லாத ஆம்புள்ளைகள் ஹ ஹ ஹ ஹோ ஊ ஊ ஊ
ஏன் எல்லோருக்கும் இந்த அடிமைத்தனம்?
ம்ம்ம் எமக்கு வாய்த்த அடிமைகள் பணிவுக்கு பேர் பெற்றவர்கள். தமிழன் எப்படிப்பட்ட வீரன் என்று இந்த கருணாநிதிக்கு தெரியல்லையே? தெரியலையே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக