- அர்ச்சுணன்
இலங்கை தமிழர் பிரட்சனையில் இருந்து இந்தியா விலகிவிட முடியாது !டெல்கி செல்லும் தமிழ் கட்சிகள்!
இலங்கை இந்திய உடன்படிக்கையானது 1987 ஆம் ஆண்டு கைத்சாத்திடப்பட்ட போது இலங்கை தமிழர்களுக்கு குறந்த பட்சம் பாதுகாப்பு, அரசியல் அங்கீகாரம் மற்றும் தமிழர்களின் வரலாற்று பிரதேசம் என்பன பெற்றுக் கொடுக்கபடும் என்ற உறுதி மொழியை அப்போதைய இந்திய அரசு வழங்கி இருந்தது. இலங்கை தமிழர்களின் பாதுகாப்பிற்கு இந்தியா உத்தரவாதம் வழங்கிய பின்னரே புலிகள் தவிர்ந்த தமிழர் விடுதலை கூட்டணி உட்பட அனைத்து இயங்களும் இலங்கை இந்திய உடன்படிக்கையினை ஏற்றுக் கொண்டு இருந்தன.
மேலும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக