ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 46.1 ஓவர்களில் 211 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. லசித் மலிங்க 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் அஜந்த மெண்டிஸ் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக