மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று டெல்லியில் இருந்து மதுரை வந்தார்.
சிறையில் இருக்கும் தியேட்டர் அதிபர் மின்னல்கொடி மற்றும் மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் இசக்கிமுத்து ஆகியோரை சந்தித்து பேசினார்.
’’எனக்கு ஏகப்பட்ட சொத்து இருந்தும் இப்படி சிறையில் வாடுகிறேனே’’ என்று மின்னல்கொடி கதறினார்.
‘’இந்த நிலைமை மாறும்’’ என்று அவருக்கு அழகிரி ஆறுதல் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக