ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளராக போட்டியிட ஜனாதிபதி ஆலோசகரும் முன்னாள் அமைச்சருமான மிலிந்த மொரகொட தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஒக்டோபர் 15ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக