மாணவி அனிதாவின் மரணத்துக்கு காரணமான மோடி மற்றும்
எடப்பாடி அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் தன்னெழுச்சியாகப்
போராடத்து வங்கியுள்ளனர். தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் போராட்டம்
தொடர்கிறது. தமிழகம் மீண்டும் ஒரு டெல்லிக்கட்டை நடத்தி வருகிறது!
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தச் செல்லும் மாணவர்கள்.
கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்களின் பேரணி மற்றும் போராட்டம்.
சென்னை லாயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம்.
நந்தனம் அரசுக் கல்லூரி மற்றும் நுங்கம்பாக்கம் லயோலா மாணவர்கள் போராட்டம்.
நெல்லை அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களின் உள்ளிருப்புப் போராட்டம் !
போராட்டத்தில் ஈடுபடும் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்.
பெரம்பலூரில் மாணவி அனிதாவுக்காக மாணவர்கள் நடத்தும் போராட்டம்.
நெல்லை தனியார் கல்லூரி மாணவிகள் போராட்டம்.
திருவாரூர் அரசுக் கல்லூரி மாணவர்களின் போராட்டம்.
திருச்சி ஈ.வே.ரா. கல்லூரி மாணவர்கள் போராட்டம்.
படங்கள் – நன்றி : சன் செய்திகள், நியூஸ் 18, சத்யம் தொலைக்காட்சி, நியூஸ் 7

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக