Devi Somasundaram : என்னைய்யா
இது. நீட் ல மெடிக்கல் படிக்க 78 லட்சமா?? .. நீட் வந்தா ஏழை மாணவர்கள்
படிக்க முடியும்னு கதை விட்டானுங்க.....78 லட்சத்துக்கு எங்கய்யா போறது பி
சி , ஒ பி சி, எஸ் சி ,எஸ் டி
மாணவர்களாம் ?? ... முன்னாடி. அரசு கோட்டா வாவது ப்ரி சீட்டா இருந்துச்சு ..இப்ப மொத்தத்தையும் பேமெண்ட் சீட் ஆக்கிட்டானுக ..பாவிகளா ....காசு இருக்கறவனுக்கு மட்டும் தான் மெடிக்கல் என்பதுக்கு பேர் தான். Neet டா.... நல்லாவே இருக்க மாட்டிங்கய்யா.<
அநியாயமா இருக்கு தோழர்...நீட் கக்கு முட்டு குடுத்தவன்லாம் இதுக்கு பதில் சொல்லியே ஆகனும். திருச்சி பெரியார் சரவணன். வெகுமக்களிடம் உள்ள கல்வியை பறித்து.... பார்ப்பன பனியாவிடம் சேர்ப்பது.. amil Ezhilan மெடிக்கல் படிப்பு வியாபாரத்தில் ஒரு சீட்டுக்கான இந்த விலை உண்மைதான். மேலும், தனியார் கல்லூரிகளில் அரசு கோட்டாவில் சேரும் மாணவர்களையும் பல லட்சங்களில் அதிக பணம் கேட்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக