சென்னை: நீட் பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர், இது விடை காணும் வேளை
என்று நீட் குறித்து கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார்.
நம் சந்ததியின் எதிர்காலம் கூடியோசிப்போம் என கூறியுள்ளார். மேலும்
வெகுளாதீர்.மதி நீதியையும் வெல்லும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக