வெள்ளி, 19 மே, 2017

ரஜினி விரும்பும் சரியான சிஸ்டம் .. விபரங்கள் பட்டியல் ...

Venkat Ramanujam: ஜனநாயகம் கெட்டுப்போய் இருக்கிறதே. மக்களின் சிந்தனையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும்... Rajnikanth #Superstar
🔷 #ஐஸ்வர்யா இந்திய பிரதிநிதியாக United nationas
பாரத நாட்டியம் ஆடவாய்ப்பு கொடுக்கும் மத்தியிலும் மாநிலத்திலும் #பிஜேபி ஆட்சி .. அதை பாராட்டா சீராட்ட central minister #naidu
🔷 #லதா ரஜினிகாந்த் சம்பளம் கொடுக்காமல் நடத்தும் #Ashram பள்ளி பற்றி புகார் கொடுத்தாலும் கேக்காத காவல் நிலையம் ..
🔷 #தனுஷ் #DNA டெஸ்ட் வேணாம் சொன்ன உடனே ஓகே dude என்று சொல்ல ஒரு உயர்நீதி மன்றம் ..
🔷 #சௌந்தர்யா கடன் வாங்கி கொடுத்த 3 crores செக் பவுன்ஸ் ஆகி பஞ்சர் ஆகி போன நிதி நிறுவனங்கள் ..
🔷 #Swathi மரணத்தில் போலீஸ் விசாரணை முன்னே முஸ்லீம் பேரை சொல்லி ஸ்கோர் பண்ணும் brother in law ராஜதந்திர Y.G.Mahendra
🔷 #பிஜேபி உயர்மட்ட நிர்வாகியா இருக்கும் Y.G.Mahendra பொண்ணு மதுமிதா .
🔷 #மாமியார் நடத்தும் Padma Sesthari , KK Nagar பள்ளியில் மர்மமான முறையில் சிறுவன் இறந்தும் #FIR போடாத காவல் துறை ..
🔷 வட்டா வட்டம் #பீப் பிட்டு ரிலீஸ் பண்ணி அது நான் இல்ல சொல்ல ஒரு விளையாட்டு பையன் லதா தம்பி பையன் greatest non copist music director அனிருத்த
...
Plus
🔷 #பெங்களூர் Joint investment அம்ரிஷ் சொகுசு ஓட்டலில் உக்கார்ந்துட்டு ஹிமாலய்ஸ் கோயிங் சொன்னா வாயையை பொளந்து கேக்குறே கேன தமிழ்நாட்டு #media ஸ் இருக்கிங்..
Extra plus
🔷 நாம வச்சி விளையாட ., நம்முடன் மட்டுமே பேசும் ஒரு 24 x 7 "ஆண்டவன் டாய் "
இப்படி ஜனநாயகம் நல்ல முறையில் குஸ்மா குஷாலா போயிகிட்டு இருகோச்சே வேறு என்ன ஜனநாயகம் புச்சா கெட்டுப்போய் குறை
கண்டுக்கின நைனான்னு .. அப்பாவியா #அய்யாசாமி கேட்டிங்

கருத்துகள் இல்லை: