திங்கள், 15 மே, 2017

ரஜினிக்கு வைகோ ஆதரவு.. அப்பாடா.. எல்லாம் அவன் பாத்துப்பான்

தோல்வியில் முடிந்த ரஜினி போட்டோ ஷூட்! லைவ் ரிப்போர்ட்!
//ரசிகர்களை விட பேரிகாட்டுகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் சாலையின் இரு மருங்கையும் ஆக்ரமித்திருக்கும் பேரிகாடுகள் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடைஞ்சலை உண்டாக்கியிருப்பதைத் தவிற வேறு எதுவும் நடக்கவில்லை.
ரஜினியின் முதல் நாள் போட்டோ ஷூட் தோல்வியில் முடிந்துள்ள நிலையில் எஞ்சியிருக்கும் நான்கு நாள் போட்டோ ஷூட்டும் எப்படி நடக்கப் போகிறது என எதிர்பார்ப்பில் உள்ளார்கள் ரஜினியின் ரசிகர்கள். admkfails

கருத்துகள் இல்லை: