காளைகளை துன்புறுத்துவதை தடை செய்த மத்திய அரசின் சட்டங்களில் எங்களின் தலையீடு எதுவும் இல்லை. விலங்குகள் மீது ஒவ்வொரு இந்திய குடிமகனும் கருணை காட்டுவது கட்டாயம் என்று அரசியல் சட்டம் கூறுகிறது. எனவே, விலங்குகள் மீது கருணை காட்டுவதுதான் தேசபக்தி. அவற்றை துன்புறுத்துவது இந்தியத்தன்மை அல்ல. அந்த அரசியல் சட்டத்தையும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதித்துத்தான் விலங்குகளுக்கு சேவை புரிந்து வருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது. tamiloneindia
புதன், 18 ஜனவரி, 2017
பீட்டா ஸ்டாலினுக்கு கண்டனம் ... பீட்டா தலைவி பூர்வாவின் பேட்டி ,, நிர்வாண ஆணுடன்
காளைகளை துன்புறுத்துவதை தடை செய்த மத்திய அரசின் சட்டங்களில் எங்களின் தலையீடு எதுவும் இல்லை. விலங்குகள் மீது ஒவ்வொரு இந்திய குடிமகனும் கருணை காட்டுவது கட்டாயம் என்று அரசியல் சட்டம் கூறுகிறது. எனவே, விலங்குகள் மீது கருணை காட்டுவதுதான் தேசபக்தி. அவற்றை துன்புறுத்துவது இந்தியத்தன்மை அல்ல. அந்த அரசியல் சட்டத்தையும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதித்துத்தான் விலங்குகளுக்கு சேவை புரிந்து வருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது. tamiloneindia
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக