புதன், 18 ஜனவரி, 2017

ரோஹித் வேமுலாவின் நினைவஞ்சலி ... தாய் ராதிகா வேமுலா,அண்ணன் மற்றும் மாணவர்கள் கைது


ரோஹித் வெமுலாவின் முதல் நினைவு நாளான இன்று, அவருக்கு மரியாதை செலுத்த ஹைதெராபாத் பல்கலைக்கழகத்திற்குள் செல்ல முயன்ற ரோஹித்தின் அம்மா ராதிகா வெமுலா, சகோதரர் ராஜா வெமுலா, ஊடகவியலாளர் சுதிப்தோ மோண்டல் மற்றும் சில ஹைதெராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் காவல்த்துறையினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. அவர்கள் வைக்கப்பட்டிருக்கும் இடம் குறித்து தகவல் எதுவும் வழங்கப்படாத நிலையில், பல்கலைக்கழக வாயிலில் மாணவர்கள் போராட்டம்.  முகநூல் பதிவு கிருபா முனுசாமி

கருத்துகள் இல்லை: